பதைபதைத்தல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பதைபதைத்தல், வினைச்சொல்.

(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)

  • (பதை+பதை+த்தல்)
  1. மிகத்துடித்தல்
    (எ. கா.) அங்கமும் பதைபதைத்து (பிரபோத. 26, 21).


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To throb through pain, fear or grief; to be in anguish; to suffer excruciating pain



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பதைபதைத்தல்&oldid=1276223" இலிருந்து மீள்விக்கப்பட்டது