பனங்கற்கண்டு
தமிழ்
தொகுபொருள்
தொகு- பனங்கற்கண்டு, பெயர்ச்சொல்.
- பனைமரக் கள்ளில் இருந்து கிடைக்கும் கற்கண்டு.
- பனங்கருப்பட்டி ஒற்றை மரத்திலிருந்து ஒரு மண்டலம் உண்ண உடல் பலம் ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- candy made from palmyra juice
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +