பனிப் பையாறு
பனிப் பையாறு
- உயரமான மலையில் பெய்யும் பனித்தூவியால் அமைந்த பனிப்படலங்கள் மிக மிக மெதுவாக நகர்ந்து செல்லும் ஆறு. (பைய = மெதுவாக).
- மாற்றுச்சொற்கள் பனியாறு, பனிக்கட்டியாறு
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8f/SantaCruz-Spegazzini-CaidaAnimation.gif/250px-SantaCruz-Spegazzini-CaidaAnimation.gif)
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - glacier