இரா. அருணா
Joined 19 ஆகத்து 2020
வணக்கம்,
அருணாவாகிய நான் தற்போது முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், இருபது பன்னாட்டுக்கருத்தரங்கிற்கு ஆய்வுக்கட்டுரைகளை சமர்பித்துள்ளேன், ஒன்பது பன்னாட்டு ஆய்விதழ்களை எழுதியுள்ளேன், ஆறு விருதுகளை பெற்றுள்ளேன், மேலும் எனது ஆய்வு இலக்கணம் பற்றியது என்பதால் இலக்கணத்தின் தொன்மை அறிந்தேன், நான் அறிந்த்தை எண்(ன்) இலக்கணம் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளேன். மேலும் யோகா ஆசிரியராகவும், ஓவிய ஆசிரியராகவும் கடந்த பதினைந்து வருடங்களாக சேவை செய்து வருகிறேன். மேலும் கணினியைப் பயன்படுத்தி இணையம் வழியாக தமிழ்மொழியின் தொன்மையை உலகம் முழுவதும் பரவுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.