கா. சேது
பெயர் |
கா. சேதுராமலிங்கம் |
K. Sethuramalingam |
தொழில் |
இயந்திரவியல் பொறியியலாளர் |
Mechanical Engineer |
சொந்த ஊர் |
கொழும்பு, இலங்கை |
Colombo, Sri Lanka |
தற்போதைய |
கொழும்பு |
Colombo |
ஆர்வம் |
கணினியில் தமிழ், கட்டற்ற - திறந்த ஆணைமூலம் மென்பொருட்கள், க்னூ/லினக்ஸ், தமிழ் இலக்கண இலக்கிய வரலாறு , கிறிகெட்..... |
Tamil use in Computer, FOSS, GNU/Linux, Tamil Grammar Literary History, Cricket... |
மின்னஞ்சல் |
skhome@gmail.com |
|
பிறப்பு வருடம்
|
1954 |
தமிழ் விக்சனரியில் இது எனது இரண்டாம் பயனர் கணக்கு. முதல் பயனர் கணக்கானது http://ta.wiktionary.org/wiki/கா.சேது . அதை 2006 தை மாதத்தில் ஆக்கியபின் அதன் வழியாக சில மாதங்கள் பங்கேற்றியிருந்திருக்கிறேன். பின்னனர் கிட்டத்தட்ட 3 வருடங்கள் பின் 2009 ஆகஸ்ட் மாத்தத்தில் இந்த இரண்டாம் பயனர் கணக்கை நான் ஏற்படுத்தியது தமிழ் விக்கிப்பீடியாவில் பங்கு கொள்வதற்காக. அவ் வேளையில் விக்கிப்பீடியாவிற்கு ஆக்கும் பயனர் கணக்கை இங்கு விக்கசனரியிலும் பயன்படுத்தலாம் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. மேலும் விக்சனரிக்காக ஆக்கிய முதல் பயனர் கணக்குப் பெயரில் "கா" விற்கும் "சேது" விற்கும் இடையே இடைவெளி இல்லாமலும் இந்த இரண்டாம் பயனர் கணக்கின் பெயரில் இடைவெளியுடனும் ஆக்கியதால் விகசனரிக்கு இரு பயனர் கணக்குள் ஆகிவிட்டன. நான் விரும்புவது இந்த இரண்டாம் பயனர் கணக்கின் பெயரில் உள்ளவாறு என்பதால் இதையே இனிமேல் விக்சனரி, விக்கிப்பீடியா மற்றும் ஏனைய விக்கி சேவைகளில் பயன்படுத்தவுள்ளேன்.