Jambolik
Joined 12 திசம்பர் 2011
நான்
- இயற்பெயர்.. கி.இராமதுரை
- Name..K.RAMADURAI
- பிறந்த ஊர்.. தமிழ் நாடு செங்கற்பட்டு நகருக்கருகிலுள்ள 'பொன் விளைந்த களத்தூர்' என்னும் கிராமம்.
- Birth place..Village PON VILAINDA KALATHOOR, near Chengalpattu Town, Tamil Nadu.
- கல்விக் கற்றயிடம் மற்றும் வளர்ந்த ஊர்..சென்னை மாநகரம் சௌகார்பேட்டை/ஜார்ஜ் டௌன் பகுதி....
- Schooled and brought up: Chennai city, Sowcarpet, George Town area.
- கல்வி... பள்ளியிறுதித் தேர்வு (எஸ்.எஸ்.எல்.ஸி--வரு...1958)...தமிழ் வழிக்கல்வி.
- Education..Secondary School Leaving Certificate--Year 1958...Tamil Medium.
- கல்வி கற்றப் பள்ளிக்கூடம்... சென்னை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலையிலுள்ள பச்சையப்பன் கல்லூரிப்பள்ளி.
- SCHOOL: Pachaiyappa's College School, Netaji Subhash Chandra Bose Road (China bazar), Chennai 600 001.
- தற்போது வாழுமிடம்.. தெலங்காண மாநிலத் தலைநகரான ஐதராபாதின் பகுதியான சிகந்தராபாத் நகரம்.
- Current and Permanent Residence..Secunderabad (Hyderabad), Telangana State.
- செய்த வாழ்வாதார வேலை..சிகந்தராபாதில் தென் மத்தியத் தொடருந்துத் தலைமைப் பண்டக அலுவலகத்தில் முதன்மை அலுவலகக் கண்காணிப்பாளராக வேலைப் பார்த்து, தற்போது ஓய்வுவூதியதாரன்.
- Profession: Retired Office superintendent (Gr.1), Office of the Controller of Stores, South Central Railway, Secunderabad.
- சேலம் மத்தியச் சிறை, சென்னை கிண்டி பொறியியற் கல்லூரி, சென்னை கன்னிமாரா நூலகம், சென்னை மாவட்ட காதி கிராமத்தொழில் அலுவலகம், சென்னை தமிழ்நாடு தீயணைப்புத்துறை தலைமை அலுவலகம், சென்னை கீழ்ப்பாக்கம் மனநோயாளிகள் மருத்துவமனை, ஆந்திரா அனந்தபூர் மாவட்டம் குத்தி நகரம், சென்னை இராயபுரம் ஆகிய இடங்களில் தெற்கு இரயில்வேயின் அலுவலகங்கள் போன்ற இன்னும் பல இடங்களில் பணி செய்த அனுபவமுண்டு.