• பயனர் பெயர் : நான்_கருத்தன் [nan_karuthan]
  • எமக்கு தொழில் : மென்பொருள் நிரலாக்கம்
  • மின்னஞ்சல் : (kanasinapana ->gmail->com)
  • வலைப்பதிவு : kanasinapana->wordpress->com
  • இயற்பெயர் : இளந்தென்றல் இராசலிங்கம் சரசுவதி
  • பிறப்பிடம் : மாமரத்துப்பட்டி , தென்னிலை ஊராட்சி, கடவூர் ஊராட்சி ஒன்றியம் கரூர் மாவட்டம்.
  • வசிப்பிடம் : இங்கலாந்து (UK)


தமிழ் மொழி என் அடையாளம் என்ற எண்ணம் கொண்டவன்.

ஆங்கலவழிக் கல்வி கற்றவன், புரியாமலே படித்து பட்டம் பெற்றவன்.

தமிழ்வழிக் கல்வி, பல தலைமுறைகளின் தலையெழுத்தை மாற்றும் என்ற நம்பிக்கை கொண்டவன்.

புல்லறிவினன், மென்மேலும் கற்க அவா கொண்டவன், கருத்துகளை தேட, சேகரிக்க புறப்பட்ட சிற்றெறும்பு.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:Nan_karuthan&oldid=1289752" இலிருந்து மீள்விக்கப்பட்டது