எனது பெயர் விண்ணன் திருநல்லூர். தமிழர்களின் தலைநகரமாம் சென்னையைச் சேர்ந்தவன். விண்ணன் பக்கங்கள், குளோபல் வாய்சஸ் உட்பட மற்ற வலைதளங்களிலும் கட்டுரைகள், பதிவுகள் எழுதி வருகின்றேன். என்னை பின் தொடரலாம். தமிழ்விக்கியில் நான் தொடங்கிய கட்டுரைகள் தமிழ்விக்கியில் எனது மொத்தப் பங்களிப்புகள்
|