உலோ.செந்தமிழ்க்கோதை
தனிநாயக அடிகளார் கட்டுரையை ‘உலகமெலாம் தமிழைப் பரப்பிய செந்தமிழ்ச் சான்றோன்’ என்ற தலைப்பில் இருமுறையிட்டுள்ளேன். ஆனால் உடனே நீக்கப்பட்டுவிடப்படுகிறது. ஏனென்று தெரியவில்லை. முறையான காரணம் இருந்தால் இங்கே யாராவது செல்வாவேயொ தெரிவிக்கலாம். இரண்டு வரி, மூன்றுவரி கட்டுரைகள் மட்டுமே தேவை போலும்!.
நன்றி! விரைவில் தொடர்புகொள்கிறேன்.பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை
புதிய சொற்களை உருவாக்குதல்
தொகு- புதிய ஆங்கிலச்சொற்களை உருவாக்க பின்வரும் படிவத்தைப் பயன்படுத்தவும்
- '{{subst:noun|en|#தமிழ்பொருள்#*தமிழ்விளக்கம்}}'
- popular science ஆங்கில கீழ் எழுத்துக்களில் மட்டுமே தலைப்புகள் இருக்க வேண்டும் என்பது அனைத்து மொழியிலும் பின்பற்றப்படும் பொதுவிதி.
- பல சொற்களைக் கவனித்து உருவாக்கவும்.--≈ த♥உழவன்+உரை.. 17:17, 16 ஏப்ரல் 2015 (UTC)
சென்னை சந்திப்பு
தொகு- விக்சனரியில் ஆர்வம் உள்ளவர், சென்னையில் பலர் இருக்கின்றனர். அனைவரும் சென்னையில், வரும் சனி, ஞாயிறு சந்திக்கலாமா? அது பற்றி ஆலோசிக்க விருப்பம். உங்களது எண்ணைக் குறிக்கத் தவறி விட்டேன். தயவுசெய்து அழைக்கவும். ஆவலுடன்..--≈ த♥உழவன்+உரை.. 05:04, 21 ஏப்ரல் 2015 (UTC)
w:விக்கிப்பீடியா:உதவித்தொகை என்பதில் கலந்து கொள்க
தொகுஇந்திய விக்கிமீடியாவின் நிதி உதவியால், மடிக்கணினிப் பெற, தமிழ்விக்கிசமூகத்தின் ஒப்புதல் பெற வேண்டும். எனவே, w:விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer (தகவலுழவன்) என்ற திட்டப்பக்கத்தில், விண்ணப்பித்துள்ளேன். இதுபற்றி ஏற்கனவே, தமிழ் விக்கிப்பீடியாவின் மேனிலைப் பங்களிப்பாளர்(Bureaucrats)களுக்கும், சிறப்புநிலைப் பங்களிப்பாளர்(system operator) களுக்கும், அவரவர் உரையாடற்பக்கத்தில், தனித்தனியே செய்தி விடுத்துள்ளேன். பிற பங்களிப்பாளரகளும், அத்திட்டபக்கத்தில் தங்களின் நிலைப்பாட்டைக் கூற அழைக்கிறேன். மேலும், பிற தமிழ் திட்டங்களின் ஆலமரத்தடியிலும், இச்செய்தி விடுத்துள்ளேன். வணக்கம்.---- த♥உழவன்+உரை.. 01:41, 11 சூலை 2015 (UTC)
ஆதரவு தெரிவித்துள்ளேன். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 01:47, 19 சூலை 2015 (UTC)