க.ப.கோபிநாத்
Joined 30 அக்டோபர் 2010
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன் in topic வேண்டுகோள்
வரவேற்புரைகள்
தொகுவருக!
- பல சொற்களைக் காணுங்கள். பிறகு சொற்பதிவுகளை சிறப்பாக செய்திடுங்கள். ஏதேனும் உதவி தேவையெனின் , இப்பக்கத்திலேயே கேட்கவும். ஓரிரு நாட்களில் உங்களது உதவிகளை நானோ, பிறரோ செய்வர்.
- வணக்கம்.--த*உழவன் 02:00, 31 அக்டோபர் 2010 (UTC)
- சிறப்பான பல சொற்களைச் சேர்த்துவருவதற்கு நன்றி. தொடர்ந்து செய்யவும் பழ.கந்தசாமி 20:57, 31 அக்டோபர் 2010 (UTC)
வேண்டுகோள்
தொகு- நீங்கள் உருவாக்கியச் சொற்களில் படங்களையும், சில மாற்றங்களையும் செய்துள்ளேன். அவைகளை மேலுள்ள என் பங்களிப்புகள் என்ற தத்தல் மூலம் காணலாம்.
- மேலுள்ள புதிய சொற்களைச் சேர்க்கவும் என்ற தத்தல் மூலம் ஆங்கில பெயர் சொற்களுக்குரியப் புதிய படிவத்தினை பயன்படுத்தவும்.
- தொடர்ந்து பங்களிக்கக் கேட்டுக்கொள்கிறேன். சிறு சிறு மாற்றங்களை தேவையெனில் நான் செய்கிறேன்.வணக்கம்--த*உழவன் 07:34, 1 நவம்பர் 2010 (UTC)