வாருங்கள், ஜமாலன்!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--ரவி 12:06, 30 மார்ச் 2008 (UTC)

குறிப்புகள் தொகு

உங்களை இங்கு காண மகிழ்ச்சி. சில குறிப்புகள்: சொற்களின் பொருளை நேரடியாக அந்தந்தப் பக்கங்களிலேயே எழுதிவிட வேண்டுகிறேன். தனியே வார்ப்புரு உருவாக்க வேண்டாம். காலனியம் என்பதற்கான பொருளை மிக விரிவாக எழுதி இருந்தீர்கள். இது போன்ற விரிவான விளக்கங்களை விக்கிப்பீடியாவில் கட்டுரையாகவே எழுதி விடுவது நல்லது. அந்தக் கட்டுரைக்கு இங்கிருந்து தொடுப்பு கொடுக்கலாம். நன்றி--ரவி 12:09, 30 மார்ச் 2008 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:ஜமாலன்&oldid=171047" இலிருந்து மீள்விக்கப்பட்டது