பயனர் பேச்சு:தகவலுழவன்/2015
Bengali Wiktionary
தொகுHi Sir, Have you reached home safely? There is aproblem regarding the typography when we are copying words from DDSA to google spreadsheet. Unnecessary signs are added inside the words itself. For example, In stead of অই, it states অ̑ই, You can see an unnecessary sign between অ and ই। It also prevents when we to try to move the word in proper spelling. I think we need to add the words into text format first, so that unnecessary signs can easily be removed. One other thing is, we need to break the meaning section (See Content section in spreadsheet) into more divisions, like origin, pleural, etc. That will make the dictionary more precise. Can you please help with this? -- Bodhisattwa (பேச்சு) 04:28, 3 மார்ச் 2015 (UTC)
- Yes. I agree with you. But it is 2nd phase. Please create a model google document with all kinds of modifications. For one modification, kindly follow the steps.
- ROW-1 as raw-data
- ROW-2 is modifed-data
- ROW-3 is for remarks
- ROW-4 is for reserve.
- First phase is data harvest. I need 2/3 weeks for the data harvest (the import of all data) in to google spreadsheet from that beta version dictionary with my friend (programmer). we usally discuss on week ends. Okay.
In future, let us discuss more in your Wiktionary page. Because many people will see and may be join with us. Let us grow together as a team. Atleast create a new word in your wiktionary and also encourage your friends. If they really intrested ask them to join in our team. With my experiences, I am in the position to take mother care. Because our project is a infant. Bye! --≈ த♥உழவன்+உரை.. 08:37, 3 மார்ச் 2015 (UTC)
- I created the Templates:Adjective-Bengali, Templates:Verb-Bengali, Templates:Pronoun-Bengali and Templates:Adverb-Bengali in accordance to the Templates:Noun-Bengali created by you. It worked well. But linking them with Google spreadsheet could not be done. For example, Prefix {{subst:Verb-Bengali| was provided for verbs but the words could not be added in Wikisource. -- Bodhisattwa (பேச்சு) 20:13, 3 மார்ச் 2015 (UTC)
அக்கரை என்னும் சொல் அந்தக் கரை அல்லது ஆற்றின் குளத்தின் மறு கரை என்று பொருள்படும். அக்கறை என்பது கரிசனம், கவனம்,ஆர்வம் என்று பொருள்படும். எனவே மாற்றம் செய்தேன்.--Semmal50 (பேச்சு) 09:25, 3 ஏப்ரல் 2015 (UTC)
கருக்கல் என்னும் சொல்லின் பொருள் தவறாகச் சொல்லப்பட்டுள்ளது. கருக்கல் என்றால் இருண்டுள்ள காலைப் பொழுது ஆகும்.--Semmal50 (பேச்சு) 09:46, 3 ஏப்ரல் 2015 (UTC)
Translating the interface in your language, we need your help
தொகுPlease register on translatewiki.net if you didn't yet and then help complete priority translations (make sure to select your language in the language selector). With a couple hours' work or less, you can make sure that nearly all visitors see the wiki interface fully translated. Nemo 14:06, 26 ஏப்ரல் 2015 (UTC)
அன்புள்ள தகவல் உழவனுக்கு வணக்கம்.
obiviate என்னும் சொல் தவறாக அச்சாகி உள்ளது. திருத்த வேண்டுகிறேன்.--Semmal50 (பேச்சு) 10:11, 3 மே 2015 (UTC)
நன்றி
தொகுதோழர் தகவல் உழவன் அவர்களுக்கு வணக்கம் பல. விக்சனரியில் அவ்வப்போது புதிய சொற்களை சேர்க்க முயற்சிக்கிறேன்.ஆலோஸனைகள் அளிக்கவும். --கி.மூர்த்தி (பேச்சு) 02:24, 7 மே 2015 (UTC)
- மிக்க நன்றி. எனது எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும். 90-95-34-33-42 ஏர்செல்---- த♥உழவன்+உரை.. 02:32, 7 மே 2015 (UTC)
நன்றி, வணக்கம்
தொகு- இனி, வரும் நவம்பர் 2015 வரை என்னிடமிருந்து பங்களிப்புகள் ஒன்றுமிராது...இதுவரை தமிழ் விக்சனரியில் பலவற்றை எனக்குக் கற்பித்த திரு. தகவலுழவனுக்கு மிக்க நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்...Bye...--Jambolik (பேச்சு) 12:16, 7 மே 2015 (UTC)
- எனக்கு பிறர் கற்பித்ததை, நான் உங்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததில் எனக்கு மகிழ்ச்சியே. மீண்டும் வரும் நாளை எதிர்நோக்குகிறேன். வணக்கம்.---- த♥உழவன்+உரை.. 12:41, 7 மே 2015 (UTC)
Names of Wikimedia languages
தொகுDear தகவலுழவன் ,
we are initiating a long needed action - we would like to translate names of all Wikimedia languages to all Wikimedia languages in the next two months. We have noticed that you are very active on Wiktionary and that is the reason why we are taking liberty to contact you.
We hope that you would be interesting to help us in our endeavor - To make this action easier we have already prepared the list of all Wikimedia languages, and for each language we have already prepared the page with existing and missing translations. So when you go to the page for your language you would have two tasks - to check whether existing translations are OK and to fill in the missing one. The more detailed instruction are on the language page.
What are the benefits of this work?
- We believe it is about time to have all Wikimedia languages translated to all Wikimedia languages :)
- Translated languages will be parsed into Wiktionary and the resulting number of Wiktionary entries will be significant for each language. That could significantly increase the number of entries for less developed Wiktionaries, and improve the quality of entries in general.
- Wikidata - this would be great contribution to Wikidata.
- All other projects could benefit from this list (Wiki Travel :)), as we believe that certain amount of terms has to be properly translated to all languages.
We are gathered around the project Wiktionary Meets Matica Srpska and we hope that you would be interesting in working with us! If you have any questions you can ask them on the Names of Wikimedia languages discussion page or via personal emails.
Important notice: The data are licensed under CC0, as they should be incorporated into Wikidata at the end of the process.
If you don’t want to receive future announcement about the project, please leave a note on discussion page.
Thank you and looking forward to hear from you!
Interglider.org team
இந்தி விக்கிப்பீடியா
தொகுஇந்தி விக்கிப்பீடியா இணைப்பை வார்ப்புரு மூலம் வழங்கும்போது, கீழே தமிழ் விக்கிப்பீடியா என்று வருகின்றது. பழைய வடிவமைப்பையே பயன்படுத்தலாமென்று நினைக்கிறேன். --மதனாகரன் (பேச்சு) 02:20, 5 சூலை 2015 (UTC)
- உரிய மாற்றங்கள் செய்ய முனைகிறேன். ஓரிரு நாட்கள் பொறுக்கவும். என் முயற்சி தோற்றால் நீங்கள் சொன்னது போலவே செய்து விடலாம்.---- த♥உழவன்+உரை.. 02:26, 5 சூலை 2015 (UTC)
- மதனாகரன்! மொழியின் அடிப்படையில் செயற்படும் வார்ப்புருவினை உருவாக்கியுள்ளேன். உரிய மொழிக்குரிய பகுப்பினை தேர்ந்தெடுத்து, மேலாண்மை செய்யவும் வழிவகுத்துள்ளேன். மற்றவை உங்கள் உரைகண்டு. என்னுள் இதனை செய்ய வித்திட்டமைக்கு நன்றி. ஆங்கில என்பதற்கு மாற்றாக ஆங்கிலம் என வரும். அதனையும் செம்மைப்படுத்த முயலுகிறேன். வணக்கம்.---- த♥உழவன்+உரை.. 03:15, 5 சூலை 2015 (UTC)
Script to upload DSAL words
தொகுHey Loknath (Info-farmer) and Ravi, sorry for the delay. Here is the code you had asked for during MWTTT. Please check it and let me know if any modification required.--Shitikantha (talk) 15:27, 25 சூலை 2015 (UTC)
- @ଶିତିକଣ୍ଠ ଦାଶ:Thanks indeed. We are negotiating with Tamil Nadu state government for our Wikimedia. So, kindly excuse me. I will be in touch---- த♥உழவன் (Info-farmer)+உரை.. 06:05, 3 ஆகத்து 2015 (UTC)
தகவலுழவன், நலமா?
தொகுநலமா? பலப்பல பணிகள் காரணமாக இங்கு அதிகம் வர முடியவில்லை. இன்னும் சில மாதங்களுக்கு அந்நிலை நீடிக்கும். தொடரந்து நீங்கள் பங்களிப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். பேசுவோம். பழ.கந்தசாமி (பேச்சு) 05:29, 12 ஆகத்து 2015 (UTC)
- விரைவில் தமிழ் இணைய கல்விக் கழகத்தில் இணைவதற்கு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இணைந்த பின்பு தொடர்பு கொள்கிறேன். அனைவரும் நலமாகவே இருப்பீர்களென்று எண்ணுகிறேன். மீண்டும் சந்திப்போம். வாரம் ஒருமுறையாவது நமது தளத்தை நோக்கவும். வணக்கம்.---- த♥உழவன் (Info-farmer)+உரை.. 05:39, 12 ஆகத்து 2015 (UTC)
- நல்ல செய்தி, தகவலுழவன். விரைவில் அவ்வாய்ப்பு உறுதியாகட்டும். முடிந்தவரை அடிக்கடி இங்கு வருகிறேன். பழ.கந்தசாமி (பேச்சு) 17:16, 16 ஆகத்து 2015 (UTC)
- நீங்களும் குடும்பத்தினரும் நலமா, தகவலுழவன்? பணியழுத்தம் தொடர்வதால், நான் இங்கு அவ்வப்போதுதான் வரவியல்கிறது? பழ.கந்தசாமி (பேச்சு) 00:00, 15 சூன் 2016 (UTC)
- முந்தாநாள் உங்களை பற்றிய எண்ணங்களைக் கொண்டிருந்தேன். இன்று உங்களின் உரையாடல் இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. நலம். விக்கிமூலத்தில் ரூபியை சில தேவைகளுக்குப் பயன்படுத்துகிறேன். விக்கி நண்பர் ஒருவர் நிரல் எழுதிக் கொடுத்துள்ளார். மற்றபடி இயல்பான வாழ்க்கை. ஊரில் தான் இருக்கிறேன். சென்னை சென்று, நேற்றுதான் வந்தேன். அவர்கள் இந்த தளத்திற்காக வரச் சொல்கிறார்கள். அதனால் சில தயக்கம். ஏனெனில், அது நிரந்தர பணி கிடையாது. இயல்பான வாழ்க்கை இனிதே நடக்கிறது. நீங்களும் நலமாக இருப்பீர்களென்றே எண்ணுகிறேன். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 03:01, 15 சூன் 2016 (UTC)
- நல்ல செய்தி, தகவலுழவன். விரைவில் அவ்வாய்ப்பு உறுதியாகட்டும். முடிந்தவரை அடிக்கடி இங்கு வருகிறேன். பழ.கந்தசாமி (பேச்சு) 17:16, 16 ஆகத்து 2015 (UTC)
சிவப்பு இணைப்புள்ள தலைப்புகளை அடையாளங்காணும் நிரல்
தொகுதகவலுழவன், நீங்கள் கேட்டபடியான நிரலை நான் தங்களுக்கு மடலனுப்பினேன். அது கிடைத்ததா எனத்தெரியவில்லை. அந்நிரலை இங்கே பதிவிறக்கலாம். அந்நிரலின் வெளியீட்டை இங்கிருந்து பெறலாம். -- Sundar (பேச்சு) 12:21, 14 செப்டம்பர் 2015 (UTC)
- என் தந்தைக்கு , மூச்சுகுழலில், அறுவை மருத்துவம் செய்ததால் கடந்த பத்து நாட்களாக சற்று மன/பணச்சுமையுடன் இருந்ததால் மின்னஞ்சலைக் காணவில்லை. பிழை பொறுக்க. மிக்க நன்றி. மீண்டும் இயல்பு நிலைக்கு இன்னும் ஒருவாரத்தில் வருவேன். தொடர்பு கொள்கிறேன். வணக்கம்--Info-farmer (பேச்சு) 01:00, 16 செப்டம்பர் 2015 (UTC)