வாருங்கள், தொழில்நுட்பம்~tawiktionary!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--ரவி 10:52, 24 டிசம்பர் 2006 (UTC)


பக்கத்தை தொகுக்கும்போது தயவுசெய்து தொகுத்தல் சுருக்கப் பெட்டியில் சொல்லின் பொருளை தாருங்கள். இது அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் இருந்தே உங்கள் தொகுப்புகளை பிறர் கவனித்து வர உதவும். நன்றி--ரவி 10:52, 24 டிசம்பர் 2006 (UTC)

வருக நண்பரே! வளர்க.என் வாழத்துக்கள் பல.

தொகு

உங்களின் [தமிழகராதி] பணி மகத்தானது.எனினும், தமிழகராதியியலை பலர் நையாண்டித்தனம் செய்கிறார்கள். தமிழகராதியியல் சிறக்க விக்சனரி தரும் வசதிகள் ஏராளம். அவற்றினை நாம் சிறப்பாகப் பயன் படுத்தினால், நிச்சயம் தமிழும், தமிழரும் ஒருபடி முன்னேறுவர்.நண்பர் ரவி எனக்குச் சொன்னது போல, ஒவ்வொருச் சொல்லுக்கும் மொழிபெயர்ப்பு, படம், மற்ற இணையத்தளங்களுடன் இணைப்பு மற்றும் பல மொழிகளுடன் இணைப்பு போன்றவை மிக அவசியம். தமிழகராதிப் பணிகள் காலத்தினையும் கடந்து நிற்க, எனக்குத் தெரிந்தது இதுவே.

காண்க;-

1.www.onelook.com,

2.www.visuwords.com,

3.www.tamildict.com

நன்றி.
வணக்கம் தகவலுழவன் 05:56, 10 பெப்ரவரி 2008 (UTC)

http://www.thozhilnutpam.com/ உங்களுடையதா?

தொகு

நண்பரே! [1] இணையதளம் உங்கள் முயற்சியா? மிக மிகச்சிறப்பான கலைச்சொற்கள் அடங்கிய களஞ்சியமாக உள்ளது. கலைச்சொற்களை நீங்களே உருவாக்கினீர்களா அல்லது எங்கிருந்து தருவித்தீர்கள் என்ற தகவலை அளிப்பீர்களா? நன்றி.--பரிதிமதி 02:41, 25 சனவரி 2011 (UTC)Reply

Your account will be renamed

தொகு

08:29, 20 மார்ச் 2015 (UTC)

பெயர் மாற்றப்பட்டது

தொகு

12:03, 19 ஏப்ரல் 2015 (UTC)