வாருங்கள், மு.மயூரன்~tawiktionary!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிபீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--ரவி 14:01, 10 அக்டோபர் 2006 (UTC)Reply

cyber போல

தொகு

இங்கு பல சொற்கள் பொருட்பிழையுடன் இருப்பதாக பலர் சுட்டிக் காட்டியுள்ளனர். ஆதாரங்களும், சொற்பிறப்பியல் வார்ப்புருக்களும் அவற்றை சரிபார்க்கவும், திருத்தவும் எளிமையாக வழிசெய்யப்பட்டுள்ளது. பிழைகளைக் களைய இதுவே முதற்படி. நீங்கள் பிழைகாணின் (cyber பேச்சுப்பக்கத்தில் உரையாடியது போல) குறிப்பிடுதலே நலம். உங்களுக்கு ஆர்வமும், நேரமும் இருப்பின் சரியானவற்றை எழுத வேண்டுகிறேன். நான் வெளியில் செல்லும் நேரம் வந்துவிட்டது. உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன். வாரம் ஒரு 30நிமிடங்களாவது வளர்த்தெடுக்க வேண்டுகிறேன். இல்லாதவைகளை நேர்த்தியாக உருவாக்க உங்களின் பங்களிப்பு மிக மிக அவசியம். அதனை குறைந்த நேரத்தில் பதிவேற்றுவது பற்றி பின்பு உரைக்கிறேன்.வருகிறேன்.வணக்கம்.--06:35, 15 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

Your account will be renamed

தொகு

08:29, 20 மார்ச் 2015 (UTC)

பெயர் மாற்றப்பட்டது

தொகு

12:03, 19 ஏப்ரல் 2015 (UTC)