சில வார்ப்புருக்கள்

தொகு

1. (எ. கா.)
2. ஆங்கிலம்

கோவில் எழுப்புதல்

தொகு

எழுப்புதல் என்பது கட்டுதல் என்ற பொருள் தான். அதில் நீங்கள் சந்தேக பட வேண்டாம். Meenakshi sundaram.m (பேச்சு) 11:22, 4 சூன் 2022 (UTC)Reply

மாற்றங்களை தெரிவித்து மாற்றுக

தொகு

https://ta.wiktionary.org/w/index.php?title=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF&diff=0&oldid=1880248 என்ற பக்கத்தில் நீங்கள் மாற்றங்களைச் செய்துள்ளீர்கள் அது எதனால் என்பதனை அதே பக்கத்தின் மேலுள்ள உரையாடல் தத்தலில் தெரிவிக்கவும். பிறரின் கருத்தறிய இது ஒரு வாயப்பு. கற்றவர் எண்ணங்கள் மாறுபடும் என்பதால் சான்றுகளை இணைக்கவும். அவரவர் எண்ணப்படி, கருத்துப்படி மாற்றிக் கொண்டு இருத்தல் விக்சனரி நோக்கமன்று. உங்கள் எண்ணங்கள் உயர்வாக இருந்தாலும், அதற்கான அடித்தளம் உறுதியாக இல்லையெனில் அது காலத்தால் காப்பற்ற படாது. எனவே நீக்குதலை தவிர்த்து ஏற்கனவே இருக்கும் தரவுடன் உங்கள் தரவுகளை இணையுங்கள். உழவன் (உரை) 03:23, 28 ஆகத்து 2022 (UTC)Reply

ஸ்தபதி என்னும் பக்கத்தின் சொல்வளப் பகுதியில் தபதி என்னும் பக்கத்திற்கு இணைப்பாக ஸ்தபதி என்னும் சொல்லே தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளதால் திருத்தினேன் அண்ணா. இனிமேல் மேலே சொல்கிறேன். -CXPathi (பேச்சு) 06:09, 28 ஆகத்து 2022 (UTC)Reply
நன்றி நீக்கிய சொற்களை இணைக்கவும். பிறருக்கு இச்செயல் ஒரு முன்மாதிரியாகக் காட்ட ஏதுவாக இருக்கும் உழவன் (உரை) 03:05, 29 ஆகத்து 2022 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:CXPathi&oldid=1972497" இலிருந்து மீள்விக்கப்பட்டது