நான் இந்திச் சொற்களுக்குரிய, தமிழ் விளக்கத்தை எழுத விரும்புகிறேன். எனவே, எனது முதற்பதிவுகளைப் பற்றி கூறுக.--Gbavanibishnuram (பேச்சு) 09:44, 5 திசம்பர் 2012 (UTC)Reply

  • பவானி, தமிழ் விக்சனரிக்கு வருக என வரவேற்கிறோம். ஏற்கனவே தமிழ் விக்சனரியில் இருக்கும் இந்திச் சொற்களைச் செம்மைப்படுத்துவதுடன், புதிய இந்திச் சொற்களையும் சேர்ப்பீர்கள் என ஆவலாய் இருக்கிறோம். நன்றி. பழ.கந்தசாமி (பேச்சு) 18:37, 5 திசம்பர் 2012 (UTC)Reply
உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. தகவலுழவன் இங்கு என்னை அறிமுகப்படுத்தினார். அவருடன் ஒரு வாரம் கலந்து ஆலோசிக்கும் சூழ்நிலை எனக்கு கிடைத்துள்ளது. நிறைய பேசி இருக்கிறோம். நீங்கள் சொன்னதை, நினைவில் வைத்துச் செய்வேன்.--Gbavanibishnuram (பேச்சு) 09:58, 6 திசம்பர் 2012 (UTC)Reply
👍 விருப்பம்-தமிழ்க்குரிசில்

நன்றி

தொகு

இந்தி சொல்லை உருவாக்குவதற்கு, தொகுத்தல் சாளரத்திலேயே, வசதி ஏற்படுத்தியமைக்கு நன்றி. ஒலிக்கோப்புகளை அனுப்பியுள்ளேன். பொதுவகத்தில் செய்ய நேரமில்லை. எனவே, உங்கள் பெயரிலேயே பதிவேற்றவும். ஒவ்வொரு ஒலிக்கோப்பு பக்கத்திலும், என்னைப் பற்றிய குறிப்பையும் தந்துவிடவும். தமிழ் எழுத, 99-இல் எழுத பழகிவருகிறேன். --Gbavanibishnuram (பேச்சு) 02:44, 23 செப்டம்பர் 2013 (UTC)

நினைவில் வைத்திருந்து ஒருவருடத்திற்கு பிறகு! அனுப்பியமைக்கு மிக்கநன்றி. மின்னஞ்சல் அதுபற்றி செய்துள்ளேன். இணையவேகம் காலைநேரத்தில் தான் ஒழுங்காக இருக்கிறது. எனவே, விரைவில் ஆவணசெய்கிறேன். முடிந்த பிறகு, தங்கள் எண்ணுக்கு பேசுகிறேன். வணக்கம்.-- உழவன் +உரை.. 05:01, 23 செப்டம்பர் 2013 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Gbavanibishnuram&oldid=1199498" இலிருந்து மீள்விக்கப்பட்டது