வாருங்கள், Hellocsrini!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--சிவகுமார் 18:52, 10 மே 2007 (UTC)Reply

திருத்தங்கள்

தொகு

hellocsrini, உங்கள் தொகுப்புகள் பயனுள்ளவையாக இருக்கின்றன. நன்றி. பங்களிப்பாளருக்கு என்ன பயன் என்று கேட்டு இருந்தீர்கள். இங்கு பங்களிப்பது ஒரு தன்னர்வத் தொண்டு. அதனால் நேரடிப் பயன்கள் ஏதும் இல்லை :) எனினும், தொடர்ந்த பங்களிப்புகள், உரையாடல்கள் காரணமாக உங்கள் மொழியறிவு இன்னும் மேம்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது. விக்கி தளங்களில் இருந்து கருத்தொத்த நல்ல நண்பர்களைப் பெறவும் வாய்ப்பு உண்டு. இனி சில திருத்துங்கள் குறித்து - சிறுவன் என்றாலே ஆண் தான். சிறுமி பெண்ணைக் குறிக்கும். பிரார்த்தனை, உபகரணம் போன்ற தமிழல்லா சொற்களைச் சொற்பொருளாகத் தருவதில்லை. இயன்ற வரையில் நல்ல தமிழில் பொருள் தருவதையே விக்சனரி கொள்கையாக வைத்திருக்கிறோம். அதே வேளை, பிரார்த்தனை, உபகரணம் போன்ற சொற்களின் பொருள் அறிய தனிப்பக்கங்களும் உண்டு. a- ஒரு. an - ஓர். இது தொடர்பாக உங்கள் தொகுப்புகளில் சில திருத்தங்கள் செய்து உள்ளேன். மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவியுங்கள். நன்றி.--ரவி 10:15, 12 மே 2007 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Hellocsrini&oldid=41073" இலிருந்து மீள்விக்கப்பட்டது