J.shobia
Joined 30 செப்டெம்பர் 2018
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic வாக்கிடுக
வருக!
உங்களின் பங்களிப்பு கண்டு மகிழ்ச்சி. இத்திட்டத்தில் நான் பங்களிப்பைத் தொடங்கும் போது, எனக்குத் தெரிவிக்கப்பட்ட ஒரு செய்தியை உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
- 99% சொற்கள் ஏற்கனவே ஆங்கில மேலெழுத்தில் தொடங்கப்பட்டு இருக்கலாம். ஏனெனில், அனைத்து ஆங்கிலச்சொற்களையும் கீழ் எழுத்தில் எழுதும் வழக்கம் இத்திட்டத்தில் பின்பற்றப்படுகிறது. எனவே, நீங்களும் அதனைப் பின்பற்றக்கோருகிறேன். இல்லையெனில், Cancer , cancer என்பன வெவ்வேறு சொல் என்பதாகவே காட்டும். அது நமக்கு நல்லதல்ல.
- விரைவில் ஒட்டு மொத்த வடிவமும் மாற உள்ளது. அதுபற்றிய உரையாடல் தொடங்கும் போது தெரிவிக்கிறேன்.
- நீங்கள் சில மாதிரிச்சொற்களை பதிவேற்றம் செய்த பின் தானியங்கி பகுதியில் விண்ணப்பிக்கலாம். --தகவலுழவன் (பேச்சு) 05:37, 3 அக்டோபர் 2018 (UTC)
வாக்கிடுக
தொகுவிக்சனரி:ஆலமரத்தடி#வாக்கெடுப்பு: தமிழ் சொல்லுக்கு, மொழிபெயர்ப்புகளை இணைக்கும் கருவி --தகவலுழவன் (பேச்சு) 06:48, 3 அக்டோபர் 2018 (UTC)