K S BRAJES TIPS
Joined 2 மே 2021
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic பன்மை
நீங்கள் <big> ...</big> என்பதை சொற்களுக்கும் பிறவற்றுக்கும் பயன்படுத்துகின்றீர்கள். அவற்றை அவ்வாறு பயன்படுத்தவேண்டாம் என்று வேண்டிக்கொள்கின்றேன்.. நன்றி--செல்வா (பேச்சு) 19:03, 30 மே 2021 (UTC)
பன்மை
தொகுபன்மை சொற்களுக்கு தனிப்பக்கம் உருவாக்க வேண்டாம். உரிய இருக்கும் சொல்லினை விரிவு படுத்தலாம். காண்க: பழக்கம்--த♥உழவன் (உரை) 10:22, 4 சனவரி 2022 (UTC)