விக்சனரியில் கீழ்க்காணும் பதிப்பு பற்றி:

பொருள் சுமார்(பெ)

பரவாயில்லை ஏறக்குறைய மொழிபெயர்ப்புகள் 1)approximately, 2)aboutஆங்கிலம் விளக்கம் சுமார் என்பது பிற மொழியிலிருந்து வந்தது. சுமார் என்பதை விட, பரவாயில்லை,ஏறக்குறைய போன்றவையே சிறந்தத் தமிழாகும். பயன்பாடு ஏறக்குறைய 3மணி நேரத்தில் முடிவடைந்து விடும். (இலக்கியப் பயன்பாடு)

( சொற்பிறப்பியல் )-பாரசீகம்

என் பங்கு:

பரவாயில்லை என்பது “பர்வாஹ் நஹி” என்ற உர்து மொழிச் சொல்லின் திரிபே; ”சுமார்” பிற மொழியிலிருந்து வந்தது என்பதற்கு என்ன ஆதாரம்? ”சுமார்” என்பதை விட “பரவாயில்லை” சிறந்தத் தமிழ் என்று சொல்வது தவறாகும். ”சுமார்” என்ற சொல் தமிழ் இணையக் கழக தமிழ் தமிழ் அகராதியில் சேர்க்கப்பட்டிருக்கும் ஒரு சொல்; அதனால் அச் சொல்லைத் தமிழ்ச்சொல் என்று ஏற்பதே தகும்.

Start a discussion with Mmuthu

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mmuthu&oldid=1993442" இலிருந்து மீள்விக்கப்பட்டது