வணக்கம்! நான் நேற்றுதான் விக்கிபீடியாவில் இணைந்தேன். இதில் சாணக்கியரின் நீதி மொழிகள் (பதினேழு அத்தியாயங்கள் கொண்டது)என்ற நூலின் தமிழ் மொழியாக்கத்தை விக்கியில் பதிவு செய்துள்ளேன். அவற்றைப் படித்து, தமிழாக்கத்தை மேம்படுத்தி உதவுமாறு தமிழ்பேசும் நல்லுலகைக் கேட்டுக் கொள்கிறேன்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:PJAYARAMAN&oldid=1178386" இலிருந்து மீள்விக்கப்பட்டது