இயற்கையின் வளம் மிகையாய் உலா வரும் இலங்கை நாட்டின் வடமத்திய மாகாணம் மற்றும் இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மேதகு மைதிரிபால சிறிசேன அவர்களின் பிறப்பிடம் மற்றும் பண்டைய இலங்கையின் இரண்டாவது தலை நகரம் பராக்கிரமபாகு மன்னனால் ஆழப்பட்ட பொலன்னறுவையில் 1993 ஆமஅ ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் திகதி வியாழக்கிமையன்று பல்கீஸ் மற்றும் பக்கீர் மொஹிதீன் ஆகிய தம்பதியினருக்கு இரண்டாவது புதல்வனாக வையம் முகர்ந்தார்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Rifan.PMM&oldid=1464673" இலிருந்து மீள்விக்கப்பட்டது