வருக வணக்கம்.த*உழவன் 10:01, 25 ஜூன் 2010 (UTC)

வாருங்கள், Smartnish159!

வாருங்கள் Smartnish159, உங்களை வரவேற்கிறோம் ! :D

தமிழ் விக்சனரிக்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி. தமிழ் அகராதிகளில் மிகவும் முக்கியமான இடத்தை தமிழ் விக்சனரி பெற்றுள்ளது. அதற்குக் காரணம் நம்மைப் போன்ற பயனர்களின் முயற்சியே ஆகும். த.விக்சனரியை மென்மேலும் உயர்வான இடத்திற்கு இட்டுச் செல்வதற்கு நாம் உழைப்போம். வாருங்கள். இப்பணி ஒரு தமிழ்ப்பணி. பரிதிமதி 06:50, 27 சூன் 2010 (இந்திய நேரம்)

எனது வேண்டுகோளுக்கு ஏற்ப நீங்கள் பகுப்பு:ஆங்கிலம்-பூக்கள்-ல் படங்களைச் சேர்ப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. நீங்கள் கடைசியாக படங்களை இணைத்தப் போது, புகுபதிகை செய்யாமலேயே செய்துள்ளீர்கள். அதனால் உங்களின் சேவை உங்கள் கணக்கில் சேரவில்லை. இனி ஒவ்வொரு முறையும் நன்கு சரிபார்த்துக் கொண்டு பங்களிக்கவும். ஏனெனில், உங்களின் பங்களிப்புகள் இவ்விதம் [1] -[2] கவனிக்கப் படுகின்றன. அதனால் உங்களுக்கு பல நன்மைகள் வரவாய்ப்புண்டு. நன்றி.மீண்டும் பார்ப்போம்.--த*உழவன் 07:48, 29 ஜூன் 2010 (UTC)

Start a discussion with Smartnish159

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Smartnish159&oldid=677663" இலிருந்து மீள்விக்கப்பட்டது