வாருங்கள், Trengarasu!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிபீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--ரவி 08:03, 25 ஆகஸ்ட் 2006 (UTC)

மீண்டும் வருகதொகு

மீண்டும் வருக டெரன்ஸ். எண்ணற்ற தமிழ்க் கிறித்தவச் சொற்களை விக்சனரியில் சேர்க்க வேண்டும். உங்கள் முயற்சி கண்டு மகிழ்ச்சி. தொகுப்புச் சுருக்கத்தில் சொற்களின் பொருளை ஓட்டினால், அண்மைய மாற்றத்தில் இருந்தே பொருள் அறிய உதவும். எடுத்துக்காட்டுக்கு, நிரோவின் தொகுப்புச் சுருக்கங்களைப் பாருங்கள். --ரவி 23:38, 5 மே 2007 (UTC)

no capsதொகு

டெரன்ஸ், சொல்லின் முதல் எழுத்து உட்பட அனைத்து எழுத்துக்களையும் சிறு எழுத்துக்களில் எழுதுவது விக்சனரி வழக்கம். இதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்--ரவி 10:48, 6 மே 2007 (UTC)


ஜப்பானிய மொழிதொகு

டெரன்ஸ், firefox உலாவியில் ஜப்பானிய மொழியைப் பார்ப்பதற்கு உதவிக் குறிப்புகள் தர முடியுமா? தற்போது எல்லாம் கேள்விக் குறிகளாகத் தெரிகின்றன--ரவி 06:07, 16 மே 2007 (UTC)

ஆங்கிலத்தில் எழுதியதை மன்னிக்க முடியாது :) முயன்று பார்த்துவிட்டு ஜப்பானிய எழுத்துக்கள் தெரிகின்றதா என சொல்கிறேன். உங்கள் பார்வைக்கு - http://rp-learnjapanesebytamil.blogspot.com/ --ரவி 09:33, 18 மே 2007 (UTC)

நன்றிதொகு

நீங்கள் அளித்த வரவேற்ப்புக்கு நன்றி. Lotlil 13:42, 1 ஜூன் 2007 (UTC)

டெர்ரன்சு, உங்கள் வாழ்த்துகளுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி. -- Sundar 07:29, 5 மார்ச் 2008 (UTC)
இனிவரும் தானியங்கிப்பக்கங்களில் {{subst:PAGENAME}} என வரும். பின்னூட்டத்திற்கு நன்றி. -- Sundar 02:31, 9 மார்ச் 2008 (UTC)
இனிவரும் பக்கங்களில் பகுப்புக்கள் வரும். -- Sundar 07:04, 9 மார்ச் 2008 (UTC)

டெரன்ஸ், ஆளில்லா காட்டுக்கு வந்து நிர்வாகப் பணியில் உதவுவதற்கு நன்றி :) விருப்பம் என்றால் சொல்லுங்கள். நிர்வாகி பொறுப்பு பெறுவதற்கான நடைமுறைகளைத் துவக்கலாம்.--ரவி 03:45, 17 மார்ச் 2008 (UTC)

டெரன்ஸ், நிர்வாகப் பணிகளில் நீங்கள் தொடர்ந்து பங்கெடுக்க நினைப்பதற்கு நன்றி. தங்களை நிர்வாகி ஆக்குவதில் எவருக்கும் எதிர்ப்பு இராது என்றே நினைக்கிறேன். விரைவில் நிர்வாகி தேர்தல் குறித்த அறிவிப்புகளை வெளியிடுகிறேன். --ரவி 17:27, 18 மார்ச் 2008 (UTC)

எனது வாக்கு டெர்ரன்சுக்கு உண்டு. -- Sundar 03:17, 19 மார்ச் 2008 (UTC)

நன்றிதொகு

வரவேற்பிற்கு நன்றி என்னால் இயன்ற அளவிற்கு பங்காற்றுகிறேன் Mariano Anto Bruno Mascarenhas 05:21, 28 மார்ச் 2008 (UTC)

குறிப்புகள்தொகு

அடையாளம் காட்டாத பயனருக்கு {{subst:anonymous}} இடலாம்--ரவி 01:31, 22 ஏப்ரல் 2008 (UTC)

தொகுப்புச் சுருக்கங்களில் சொற்பொருளை மட்டும் படி எடுத்து ஒட்டினால் உதவியாக இருக்கும். தற்போது, பெயர்ச்சொல், pagename போன்ற தேவையில்லாத குறிப்புகளும் வருகின்றன. இதனால் அண்மைய மாற்றங்களில் இருந்தே அனைத்துத் தொகுப்பு விவரங்களையும் முழுமையாக அறிந்து கொள்ள இயலவில்லை. நன்றி--ரவி 08:31, 9 மே 2008 (UTC)

நிருவாக அணுக்கம்தொகு

தங்களுக்கு நிர்வாக அணுக்கம் வழங்க முன்மொழிந்துள்ளேன். இங்கு உங்கள் ஏற்பதைத் தெரிவியுங்கள். நன்றி--ரவி 15:21, 27 மே 2008 (UTC)

டெரன்சு, நிருவாகி (ஆட்சியர்) ஆனமைக்கு என் வாழ்த்துக்கள்! தமிழ் விக்கிப்பீடியாவிலும் விக்சனரியிலும் உங்கள் பணி அருமையானது. --செல்வா 13:25, 4 ஜூன் 2008 (UTC)

ஒலிப்புதவிதொகு

தமிழ் எழுத்துகளில் இந்திய மொழி எழுத்துகளின் ஒலி என்னும் பக்கத்தைப் பாருங்கள். காற்றொலி சகரத்திற்கு ச˘ அல்லது ச~ என்பது நல்லது. za = ச*.--செல்வா 02:17, 20 ஆகஸ்ட் 2009 (UTC)

Trengarasu/monobook.jsதொகு

என்பதனைப் பார்த்தேன். அதில் பச்சை நிறம் என்றிருக்க வேண்டியது, பச்சை நிரம் என்றுள்ளது. மாற்றுங்கள். Trengarasu/monobook.js என்பது எதற்கு பயன்படுகிறது?நன்றி.த*உழவன் 01:26, 25 பெப்ரவரி 2010 (UTC)

மொழிப்பட்டை பற்றிய கருத்துக் கணிப்புதொகு

பயனர்களின் கருத்து வேண்டப்படுகின்றது. ஒரு சொல்லின் மொழியை அறிவிக்கும் பட்டையை உருவாக்குவது பற்றி உங்கள் கருத்துகள் வேண்டப்படுகின்றது. இக் கருத்துக் கணிப்பு 4 நாட்கள் நடைபெறும் (சூன் மாதம் 8 ஆம் நாள்வரை)). மொத்தம் மூன்று கேள்விகள் உள்ளன. உங்கள் கருத்துகளைப் ஆலமரத்தடி என்னும் பக்கத்தில் பதிவு செய்யுங்கள். நன்றி.--செல்வா 15:08, 4 ஜூன் 2010 (UTC)

Your admin statusதொகு

Hello. I'm a steward. A new policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc.) was adopted by community consensus recently. According to this policy, the stewards are reviewing administrators' activity on wikis with no inactivity policy.   You meet the inactivity criteria (no edits and no log actions for 2 years) on tawiktionary, where you are an administrator. Since that wiki does not have its own administrators' rights review process, the global one applies.   If you want to keep your rights, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at m:Stewards' noticeboard, and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights, and demonstrate a continued requirement to maintain these rights.   We stewards will evaluate the responses. If there is no response at all after approximately one month, we will proceed to remove your administrative rights. In cases of doubt, we will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact us on m:Stewards' noticeboard.   Best regards, Rschen7754 03:16, 19 ஆகத்து 2014 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Trengarasu&oldid=1252189" இருந்து மீள்விக்கப்பட்டது