பயனிலை
தமிழ்
தொகுபொருள்
தொகு- பயனிலை, பெயர்ச்சொல்.
- எழுவாய் கொண்டு முடியும் சொல்லைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- அன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே... (தொல்காப்பியச் சொல்லதிகாரம்-67)
விளக்கம்
தொகு- பயனிலை = பயன் + நிலை(பகுபதம்)(இச்சொல் புணர்ச்சி கூறும் நூற்பா நன்னூல் 210)
- முடிக்கும் சொற்பொருள் தொடர்மொழிக்குப் பயன் ஆகலின் பயனிலை என்றார்.(சேனா.தொல். சொல்.65)
- ஒரு சொற்றொடரின் தொடக்கத்தில் அமையும் எழுவாயின் பயனை நிலைநிறுத்தும் சொல் பயனிலை எனப்படும்
மொழிபெயர்ப்புகள்
தொகு
|
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +