பயப்பு
பொருள்
பயப்பு, (உரிச்சொல்).
மொழிபெயர்ப்புகள்
தொகு- useful ஆங்கிலம்
விளக்கம்
- பய < பயப்பு < பயன் < பயம்
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ஆன் பயமும் தூக்கினென் (இளம்பூரணர் உரை மேற்கோள்)
- (இலக்கணப் பயன்பாடு)
- பயப்பே பயன் ஆம் (தொல்காப்பியம் 2-8-9)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பயப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற