ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பயின், பெயர்ச்சொல்.

  1. பிசின். பல்கிழியும் பயினும் (சீவக. 235).
  2. கப்பலின் சுக்கான். சிதையுங் கலத்தைப் பயினாற் றிருத் தும் திசையறி மீகானும் (பரிபா. 10, 54).
  3. பாலேடு. (திவா.)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. glue, gum.
  2. rudder.
  3. cream.

இந்தி

விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---பயின்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயின்&oldid=1068869" இலிருந்து மீள்விக்கப்பட்டது