பொருள்

பயிர்ப்பு(பெ)

  1. கற்றறிதல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. irritation, annoyance
விளக்கம்
பயன்பாடு
  • அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நான்கும் ஒரு பெண்ணிற்கு இருக்க வேண்டிய அடிப்படை குணங்கள் என சிலர் சொல்வர்.

பயிர்ப்பு என்றால் கருவுறுதல் என்று பொருள்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயிர்ப்பு&oldid=1993226" இலிருந்து மீள்விக்கப்பட்டது