பரணிமழை
பரணிமழை (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- சித்திரை மாதத்துப் பதின்மூன்றாந் தேதிக்குப்பின், பெய்யும் மழை.
- பரணிமழை என்பது கோடைமழையாகும்.
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- Shower in the month of சித்திரை after the 13th day.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +