பரவு
பொருள்
பரவு, (உரிச்சொல்).
- வழுத்து, வாழ்த்து
மொழிபெயர்ப்பு
தொகு- grace ஆங்கிலம்
விளக்கம்
- முன்னிலைப் பரவல், படர்க்கைப் பரவல் எனப் பரவல் இருவகை.
பயன்பாடு
- கடவுள் பரவினார்
- (இலக்கியப் பயன்பாடு)
- "தேவர் பராஅய முன்னிலை" (தொல்காப்பியம் செய்யுளியல் 133)
- (இலக்கணப் பயன்பாடு)
- பரவுப் பழிச்சும் வழுத்தின் பொருள (தொல்காப்பியம் 2-8-85)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பரவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற