பரிசுத்தம்
பொருள்
* ( பெ ) பரிசுத்தம் = தூய்மை ; பவித்திரம்
மொழிபெயர்ப்புகள்
*(ஆங்) - purity; sanctity ; immaculateness
விளக்கம்
- (வாக்கியப் பயன்பாடு) - அம்மாவின் பாசம் பரிசுத்தமானது.
- (இலக்கியப் பயன்பாடு) - பவித்திரத்தும்பி பறந்ததே (சீவக சிந்தாமணி . 2311)