பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல். -நக்கீரர் சுவாமிகள் இயற்றிய திருமுருகாற்றுப் படையில் 18 வடங்களை பற்றி குறிப்பு வருகிறது.

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பருமம், பெயர்ச்சொல்.
  1. பருமை
  2. பதினெட்டு வடம்கொண்ட அரைப்பட்டிகை
  3. நிதம்பம்
  4. கவசம்
  5. குதிரைக் கலணை
  6. யானைக் கழுத்திலிடும் மெத்தை
  7. எருதின் முதுகிலிடும் அலங்கார விரிப்பு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Volume


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பருமம்&oldid=1995882" இலிருந்து மீள்விக்கப்பட்டது