நிதம்பம்
பொருள்
நிதம்பம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- buttocks or hind quarters; posteriors, especially of a woman
- pubic region
- side or swell of a mountain
- bank or shore, as of a river
- (Nāṭya.) a hand-pose
- a mineral poison
- shoulder
பயன்பாடு
- நிதம்ப பாரத்து ஓர் நேரிழை (கம்பரா. நீர்விளையாட்டு) - நிதம்பச் சுமையைத் தாங்கியவளும் அழகிய அணிகளை அணிந்தவளும் ஆன ஒருத்தியின்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +