பறங்கிச்சாம்பிராணி
தமிழ்
தொகுபொருள்
தொகு- பறங்கிச்சாம்பிராணி, பெயர்ச்சொல்.
- பெரிய மரவகை
- சாம்பிராணி வகை
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- salai tree, Indian olibanum, l.tr.,boswellia serrata typica
- exudes of Indian frankincense
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +