சாம்பிராணி


சாம்பிராணி(பெ)

  1. நெருப்புக் கனலில் இட்டால் நறுமணப் புகை எழுப்பும் சிறு தூபக் கட்டிகள்
  2. மூடன், மடையன்
காசியில் சாம்பிராணி தூபம்
சாம்பிராணி எரிப்பதற்குப் பயன்பட்ட பண்டைய துளைகளுடைய பானை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. incense, frankincense, fragrant smoke of frankincense; olibanum, fragrant gum, gumbenzoin burnt as incense; benzoni, benjamin
  2. fool, good-for-nothing fellow; dolt
விளக்கம்
  • சாம்பிராணிக் கட்டிகள் பென்ஜைய்ன் மரப் (benzoin tree) பிசினிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

 :தூபம் - கற்பூரம் - ஊதுபத்தி - குந்தலிங்கம் - கற்புரை - கந்தரசு - மடசாம்பிராணி - சாம்பிராணிப்பட்டயம் - சாம்பிராணித்தைலம் - சாம்பிராணித்தூபம் - சாம்பிராணிப்பதங்கம் - சாம்பிராணிவத்தி



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாம்பிராணி&oldid=1997388" இலிருந்து மீள்விக்கப்பட்டது