மடசாம்பிராணி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மடசாம்பிராணி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- மடசாம்பிராணி= மடம் + சாம்பிராணி
- மடங்களில் கூடம் போன்ற இடத்தில் ஒரு பெரிய கட்டிச் சாம்பிராணி இருக்கும். இதை வழக்கம் போல தழலில் இட்டு தூபத்திற்கு உபயோகப்படுத்துவதில்லை. அது இருந்த இடத்திலேயே இருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் காற்றில் கரைந்து, நாளடைவில் உருமாறி ஒழுங்கற்ற ஒரு தோற்றத்தை அடையும். இது தான் மடசாம்பிராணி எனப்படுகிறது ([1])
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- முட்டாள் - அறிவிலி - மடையன் - அறிவீனன் - ஞானசூனியம் - மடையசாம்பிராணி - மடமை
ஆதாரங்கள் ---மடசாம்பிராணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +