பூஜை (பெ)

பொருள்
  1. பூசை
  2. வழிபாடு.
மொழிபெயர்ப்புகள்
  1. worship ஆங்கிலம்
விளக்கம்
  • பூஜை என்ற சொல்லின், தமிழாக்கம் பூசை என்பதாகும்.

சொல் ஆய்வு

தொகு
  1. பூஜை

சிலர் இதை வட மொழியிலிருந்து வந்ததென கூறுவர் பகுப்பு:புறமொழிச் சொற்கள், சொல் ஆய்வு அறிஞர் மா.சோ.விக்டர் "உலக மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள்" எனும் தன் சொல்லாய்வு நூலில் இந்த சொல்லின் மூலம் தமிழ் தான் என்பதை தகுந்த ஆதாரங்களோடு விளக்குகிறார்.

பூ செய்தல், இறைவனுக்கு பூக்கள் கொண்டு வணங்குதல், பூ + செய் = பூசை

பூசை என்னும் சொல்லிற்கு எப்படி பிரித்து பார்த்தாலும் வடமொழியில் மூலம் இல்லை, எனவே பூசை, பூஜை போன்ற சொற்களுக்கு தாய் தமிழே.

பயன்பாடு
  • பூசைகள், மதத்திற்கு மதம் வேறுபடுகின்றன.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---பூஜை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூஜை&oldid=1175509" இலிருந்து மீள்விக்கப்பட்டது