தமிழ்

தொகு
 
பறவாடியில் இருந்து ஓர் உலங்குவானூர்தி வெளியே இழுத்து வரப்படுகிறது
 
பறவாடி:

பலுக்கல்

தொகு

ஆங்கிலம்

தொகு
  1. hangar

விளக்கம்

தொகு
பற+வாடி = பறவாடி

பறப்பவை தரித்து நின்று ஓய்வெடுக்கும் இடம்.

பொருள்

தொகு
  • வானூர்திகள் தரித்து நிற்குமிடம் - வானூர்தி நிறுத்தி வைப்பதற்கான கட்டிடம் அல்லது கொட்டகை.
  • கட்டிட கலை - ஓர் உத்தரத்துடன் அல்லது காலத்துடன் இணைக்கப்பட்டு இன்னொரு உத்தரத்திற்கு அல்லது காலத்திற்கு முட்டு ஆதாரமாகப் பயன்படக்கூடிய இரும்பு அல்லது எஃகுப்பட்டை
  • எந்திரங்களில் சுழல் தண்டுக்கு ஆதாரமாகத் தளத்திலிருந்தோ பக்கச் சுவரிலிருந்தோ, மேலிருந்தோ அமைக்கப்பட்டுள்ள ஒரு சட்டம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பறவாடி&oldid=1913742" இலிருந்து மீள்விக்கப்பட்டது