தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வாடி, பெயர்ச்சொல்.
  1. தோட்டம் (W.)
  2. மதில் (யாழ். அக. )
  3. முற்றம் (யாழ். அக. )
  4. வீடு (யாழ். அக. )
  5. மீனுலர்த்துமிடம்(உள்ளூர் பயன்பாடு)
  6. பட்டி
  7. சாவடி
    (எ. கா.) வாடிவீடு
  8. காணிக்காரரின் புல்வேய்ந்த மூங்கிற் குடிசை (G. Tn. D. I.7)
  9. அடைப்பிடம் (W.)
  10. விறகு மரம் முதலியன விற்குமிடம்
    (எ. கா.) விறகுவாடி, மரவாடி

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Garden
  2. Wall
  3. Courtyard
  4. House
  5. Fish-curing yard
  6. Village, hamlet
  7. Resthouse
  8. Hut of bamboo and grass; of kāṇi-k-kārar
  9. Enlosure, fenced place
  10. Yard, shed where firewood is stored for sale


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாடி&oldid=1339971" இலிருந்து மீள்விக்கப்பட்டது