தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • பறையறைதல், பெயர்ச்சொல்.
  1. செய்தி தெரிவிக்குமாறு பறை அடித்தல்
    பறையறைந்தல்லது செல்லற்க வென்னா (கலித்தொகை 56)---intr
  2. நெஞ்சடித்தல்
    இருவர்மா மனமும் பரையறைந் தயர்வுட னடுங்க (பாரதஇராசசூ24)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. to publish by beat of drum
  2. to throb, as heart, from fear


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பறையறைதல்&oldid=1831650" இலிருந்து மீள்விக்கப்பட்டது