பல்கால்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பல்கால்(உ)
- பல நேரங்களில், பலமுறை
- இத்துறைப் பல்கால் வரூஉம் தேர் (ஐங்குறுநூறு) - இத்துறையிடத்தே பல நேரங்களிலும் ஒரு தேர் வருகின்றது
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---பல்கால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +