பள்ளநாலி
தமிழ்
தொகுபொருள்
தொகு- பள்ளநாலி, பெயர்ச்சொல்.
- தாழிவிடத்துப் பாயும் நீர்க்கால்
- அடைத்து, ஏற்ற வேண்டாபடி நீருக்குப் பள்ளநாலியான கோயில் (திவ்.திருமாலை.20, வ்ய)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- channel carrying water to lands in a low level
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +