பழமலையந்தாதி
தமிழ்
தொகுபொருள்
தொகு- பழமலையந்தாதி, பெயர்ச்சொல்.
- விருத்தாசலத்திற் கோயில்கொண்டுள்ள சிவபிரான் மீது சிவப்பிரகாசசுவாமிகள் இயற்றிய அந்தாதி
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- an antāti poem on siva at pala-malai or viruttācalam by civappirakāca-cuvāmikaḷ
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +