பழமொழியியலாளர்
பழமொழியியலாளர், பழமொழியாளர், பயமொழியியலர்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பழமொழியியலாளர், .
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- பழமொழி ஆய்வாளர்
பயன்பாடு
- முகில் ஒரு பழமொழியியலாளர், அவரிடம் 500க்கும் மேற்பட்ட தமிழ்ப் பழமொழி நூல்கள் உள்ளன.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
பழமொழி, பழமொழியியல், பழமொழிச்சேகரிப்பு, பழமொழிச்சேகரிப்பாளர்
( மொழிகள் ) |
சான்றுகள் ---பழமொழியியலாளர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
லூர்து. தே., 2007, நாட்டார் வழக்காற்றியல்: சில அடிப்படைகள், பாளையங்கோட்டை: நாட்டார் வழக்காற்றியல் மையம்.பக். 259.