பொருள்

பழிச்சு, (உரிச்சொல்).

மொழிபெயர்ப்புகள்
தொகு
  1. grace ஆங்கிலம்


விளக்கம்
  • ...
பயன்பாடு
  • பழித்தல் என்பதன் எதிர்ச்சொல்லான வாழ்த்தல்
(இலக்கியப் பயன்பாடு)
  • கைதொழூஉப் பழிச்சி (மதுரைக்காஞ்சி 694)
(இலக்கணப் பயன்பாடு)
  • பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள (தொல்காப்பியம் 2-8-85)



( மொழிகள் )

சான்றுகள் ---பழிச்சு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பழிச்சு&oldid=999932" இலிருந்து மீள்விக்கப்பட்டது