பழிதூற்றுதல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- பழிதூற்றுதல், பெயர்ச்சொல்.
- அலர்பரப்புதல்
- குதி பழி துற்றுங் கோலனு மல்லன் (சிலப்பதிகாரம்23, 34) .
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to cast aspersion upon to calumniate
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +