தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பழுவம், பெயர்ச்சொல்.
  1. காடு
    பழுவந் தோன்றிற் றவணே (சீவக சிந்தாமணி 1414)
  2. தொகுதி
    பழுவ நாட்குவளை (கம்பராமாயணம் சூர்ப்ப. 3)
  3. சோலை
    நீண்ட பூம்பழுவத்து - (கம்பரா. வேள்வி) - நீண்ட. மலர் நிறைந்த அச்சோலையிடத்து

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. forest
  2. multitude, crowd


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பழுவம்&oldid=1242908" இலிருந்து மீள்விக்கப்பட்டது