பழையனூர்நீலி
தமிழ்
தொகுபொருள்
தொகு- பழையனூர்நீலி, பெயர்ச்சொல்.
- முற்பிறப்பில் தன் கணவனாயிருந்த வணிகனாற் கொல்லப்பட்டுப் பேயுருவடைந்து பின் அக்கணவனை வஞ்சித்துக்கொன்று பழிக்குப்பழி வாங்கிய பெண்பிசாசு(தொண்டை.சத.57, உரை) .
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- a shedevil who in revenge for being murdered by her husband in her former human existence, slew him in a wily manner
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +