பவனிக்காதல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- பவனிக்காதல், பெயர்ச்சொல்.
- பவனிவந்த தலைவனைக் கண்டு காதல் கொண்ட தலைவி தோழியரிடம் வருந்திக்கூறுவதாகப் பாடப்படும் பிரபந்தவகை (சங்.அக்.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- a poem in which a maid, fascinated by the beauty of a hero riding in procession, is said to reveal her disconsolate love to her maids
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +