பாகுமொழி
பொருள்
பாகுமொழி(பெ)
- மயக்கவல்ல இனிய வார்த்தைகள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- sugary talk, flattery, sycophancy
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பல மாயங்களில் வல்ல கள்வராம் காதலரின் பணிவான பாகுமொழியன்றோ? (கலைஞர் உரை, திருக்குறள், குறள் 1258)